கவிதாலயா வழங்கும், கே. பாலசந்தர் எழுத்திலும் இயக்கத்திலும், உருவாகி, கலை உலக மார்கண்டேயன் நமது சிவகுமார், சுஹா சினி, சுலக்ஷனா,, டெல்லி கணேஷ், ஜனக ராஜ் மற்றும் பலர் நடித்து, இசை ஞானி இளையராஜாவின் இன்னிசையில் கே.ஜே. யேசுதாஸ், சித்ரா, கோவிந்தராஜ், ஷோபனா அகியோர் தேன்குரலில் பாடி, 1985ஆம் ஆண்டு வெளிவந்து வெள்ளிவிழா கண்ட திரைக் காவியம் சிந்து பைரவி என்ற திரைப்படம் நீங்களும் கண்டு களியுங்கள்.