தமிழகத்தை ஆண்ட சோழ சக்கரவர்த்தியின் ராஜ தந்திரத்தையும், ஆட்சிசெய்த முறையையும், சிவபெருமான்மீது
கொண்ட பக்தியால் தஞ்சை பெரிய கோவில் கட்டியதையும் அற்புதமாக சித்தரித்து எடுக்கப்பட்ட திரைக் காவியம் “ராஜ ராஜ சோழன்” ஆகும்.
இத்திரைப்படத்தில் நடிகர்தி லகம் சிவாஜி கணேசன், வர லட்சுமி, லட்சுமி, முத்துராம ன், சிவகுமார், எம்.என். நம்பி யார், மற்றும் பலர் நடித்துள் ளனர். இந்த அற்புத திரைக் காவியத்தை யூ-டியூப் கண் டேன். நீங்கள் காணும் வகையில் இங்கே பகிர்ந்துள்ளேன்.
யூ-டியூபில் கண்டெடுத்த வீடியோ