இராமாயணம் என்றொரு இதிகாசத்தை மையமாக வைத்து எடுக்கப் பட்ட இத்திரைப்படம் 1958 ஆம் ஆண்டு பல வெள்ளித்திரையரங்குக ளை அலங்கரித்தது. இதில் ஸ்ரீ ராமராக என். டி. ராமராவ், பரதனாக சிவாஜிகணேசன், ஸ்ரீராமரின் மனைவி சீதையாக பத்மினி, நடித்தி ருந்தனர். கே.வி. மஹாதேவன் இசையமைத்துள்ளார். இத்திரைப் படத்தை கே.சோமு அவர்கள் இயக்கத்திலும், கே.வி. மஹாதேவன் இசையமை ப்பிலும் வடிவம் பெற்ற இத்திரைக்காவியம் நீங்களும் காணுங்கள்.