கமல்ஹாசன் அவர்களது விஸ்வரூபம் திரைப்படம் திரையரங்கு களில் மட்டுமல்லாமல் டி.டி.எச்-லும் வெளியிடுவதாக கமல்ஹாச ன் அறிவித்து, வெளியிடும் தேதியும் குறித்தாகிவிட்டது. கமல்ஹா சன் ரசிகர்களை மட்டுமல்லாமல் அனைத்து தரப்பினரும் இத்திரை ப்படம் வெளிவரும் தேதியை எதிர்பார்த்து, முதல் தேதி முதல் காட் சியை கண்டு விட பலர் காத்துக்கொண்டு இருக்கிறார் கள்.
சரி! இந்த படத்தோட சிடி எங்கு கிடைக்கும் என்று கேட்கிறீர்களா? இந்த கேள்விக்கு கீழே உள்ள வீடியோவில் பதில் இருக்கிறது.