‘அல்டிமேட் ஸ்டார்’ அஜித் நடித்த‍ ‘வரலாறு’ திரைக்காவியம் – வீடியோ

முதன்முறையில் மூன்று வேடங்களில் நம்ம‍ அல்டிமேட் ஸ்டார் அஜித் நடித்து கலக்கிய வரலாறு (தி ஹிஸ்டரி ஆஃப் காட்ஃபாதர்) திரைப் படம் கடந்த 2006ஆம் ஆண்டு வெளிவந்து, பெரும் வசூலை அதாவது சுமார் 37 கோடி ரூபாயை வாரிக் குவித்த‍து. ஏ.ஆர். ரஹ் மானின் இசை, வைர முத்துவின் பாடல்கள், பி.சி.ஸ்ரீராமின் ஒளிப் பதிவு மூன்றும் முத்தாய்ப் பாய் இத் திரைப்படத்திற்கு பெரிய பக்க பலமாக அமைந்த‌து. மேலும் இத் திரைப்படத்தில் நடிகைகள் அசின் மற்றும் கனிகாவும், நடிகர்கள் ரமேஷ் கன்னா, எம்.எஸ். பாஸ்கர் ம‌ற்றும் சுமன் ஷெட்டி மற்றும் பலர் நடித்துள்ள‍னர்.

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *