“எழுதாத சட்ட‍ங்கள்” திரைக்காவியம் – வீடியோ

1984 ஆம் ஆண்டு வெளிவந்த சூப்பர்ஹிட் திரைப்படம் எழுதாத சட்ட‍ங் கள். இதில் நடிகர் திலகம் சிவாஜிகணேசன், ஸ்ரீவித்யா, பிரபு, ஊர்வசி, ஜெய்சங்கர் மற்றும் பலர் நடித்துள்ள‍னர். இசை இளைய ராஜா, இயக்க‍ம் கே. சங்கர், தயாரிப்பு சிவ சங்கர் கிரியேஷன்ஸ். இத்திரைப்படத்தை வீடியோவில் கண்டு மகிழுங்கள்

thanks to youtube

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *