“நண்பன் திரைப்படம்” – (இது 7000 ஆவது பதிவு) – வீடியோ

உங்கள் விதை2விருட்சம் இணையம் 7000 பதிவுகளை நீங்கள் பயன்பெறுவதற்காக பகிர்ந்துள்ள‍து.

இதில் ஆன்மீகம், பகுத்தறிவு சிந்தனைகள், மருத்துவம், பாலியல் மருத்துவம், சமையல் குறிப்பு, அடிப்படை சட்ட‍ங்கள், ஆகியவை உட்பட மொத்த‍ம் 134 வகையினங்களின் கீழ் பல்வேறு இடுகை களை பகிர்ந்துள்ள‍து. விதை2விருட்சம் இத்தகைய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த உங்கள் அனைவருக்கும்

நன்றி! நன்றி! நன்றி!

விதை2விருட்சம் தனது 7000 ஆவது பதிவை தொடுவதால், இந்த 7000ஆவது பதிவிலேயே விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா, அனுயா சத்யராஜ் மற்றும் மற்றும் சத்யன் நடித்து ஷங்கர் இயக்கிய நண்பன் திரைப்படத்தை காணுங்கள்.

நண்பன் திரைப்படம் கடந்த ஆண்டு (2012)-ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்.  கடந்த 2009 ஆண்டு வெளிவந்த த்ரீ இடியட்ஸ் என்ற இந்தி திரைப்படத்தின் தமிழாக்க‍ம் செய்ய‍ப்பட்டு வெளி வந்த இத்திரைப்படத்தை இயக்குநர் ஷங்கர் இயக்கி,  விஜய், ஜீவா, ஸ்ரீ காந்த் ஆகிய மூன்று கதாநாயகர்களும் இணை ந்து நடித்துள்ளனர். விஜய்க்கு ஜோடியாக நடிகை இலியானாவும், அவரது அக்காவாக நடிகை அனுயாவும் நடித்துள்ள‍னர். இத் திரைப்படத்திற்கு ஹாரிஸ் ஜெய ராஜ் இசையமைத்துள்ளார். மேலும் இத்திரைப்படத்தில் சத்ய ராஜும் அவரது குடும்ப உறவினரான சத்ய னும் சிறப்பான கதா பாத்திரங் களை ஏற்று நடித்திருப்ப‍து குறிப் பிடத்தக்க‍தாகும்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நண்பன் திரைப்படத் தை நீங்களும் கண்டுகளிக்க‍ . . .

வீடியோவில் தோன்றும் WATCH ON YOUTUBE என்ற வார்த்தையை கிளிக் செய்து நண்பன் திரைப்படத்தை கண்டுகளியுங்கள்

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *