நடிகர் திலகம் நடித்த‍ “எமனுக்கு எமன்” – தமிழ்த்திரைக்காவியம் – வீடியோ

எமனுக்கு எமன்   தமிழ்த்திரைப்பட‌ம்

16-05-1980 ஆம் ஆண்டு வெளிவந்த எமனுக்கு எமன் என்ற தமிழ்த் திரைப்படத்தை. டி. யோகநாத் இயக்கியுள்ளார். இதில் டிகர் திலகம் சிவாஜி கணேசன், ஸ்ரீபிரியா, வி.கே. ராமசாமி, எம்.ஆர்.ஆர். வாசு, மேஜர் சுந்தர்ராஜன், ஆர்.எஸ். மனோகர், வி.எஸ். ராகவன் உட்பட பலரும் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தில் நடிகர் திலகம் அவர் கள் எமனாகவும் சாதாரண பிரஜையாகவும் இரட்டை வேடங்கள் ஏற்று நடித்திருப்பார். இது ஒரு நகைச்சுவை காவியம் ஆகும். இந்த திரைப்படத்தை பார்க்க‍ப்போகும் நீங்கள் உங்கள் வயிறு வலிக்க‍ சிரித்து மகிழ்வீர்கள். இதோ அந்த புகைப் படம் உங்களுக்காக

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *