இந்த குறும்படம், யார் மனதையும் புண்படுத்த‍வோ பெண்மையை இழுவுபடுத்த‍வோ அல்ல‍! – வீடியோ

act123இந்த குறும்படம், யார் மனதையும் புண்படுத்த‍வோ பெண்மையை இழுவுபடுத்த‍வோ அல்ல‍! – வீடியோ

இந்த குறும்படம், யார் மனதையும் புண்படுத்த‍வோ பெண்மையை இழுவுபடுத்த‍வோ அல்ல‍! – வீடியோ

முன்பெல்லாம் வாழ்க்கைக்கு தேவைப்படும் அத்தியாவசியமான, அடிப் படை வசதிகளுக்காக பணம் தேவைப்பட்ட‍து. ஆனால் இன்றோ

மாறி (நாறி)வரும் நாகரீக சமூதாயத்தில்ஆடம்பரத்திற்கும், சுகபோகத்தி ற்கு பணத்தை தேடும்நிலை உள்ள‍து. அதனால் இன்றைய பருவப் பெண்களில் சிலர் எப்ப‍டியெல்லாம் தடம்மாறுகி றார்கள்? எப்ப‍டியெல்லாம், தவறுக்கு துணை போகிறார்க ள்? அதன்பிறகு அவர்கள் சந்திக்கும் விளைவுகள் தான் என்ன‍ என்பதை காட்டும் குறும்படம் இதோ . . . 

{{இது யூ டியூப்பில் கண்டெடுத்த வீடியோ}}

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *