நாச்சியார் ஜோதிகாவுக்கு கடும் எதிர்ப்பு – சர்ச்சைக்கு காரணம் என்ன? – வீடியோ

நாச்சியார் ஜோதிகாவுக்கு கடும் எதிர்ப்பு – சர்ச்சைக்கு காரணம் என்ன? – வீடியோ

திருமணத்திற்கு பிறகு 36 வயதினிலே, மகளிர் மட்டும் ஆகிய திரைப்படங்களைத்

தொடர்ந்து நடிகை ஜோதிகா நடிக்கும் 3வது திரைப்படம்தான் நாச்சியார். இத்திரைப்படத்தை இயக்குநர் பாலாவின் இயக்கியு ள்ளார். மேலும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் உள்ளிட்ட பலர து நடிப்பில் உருவாகியுள்ளது . இளையராஜா இசையில் உருவாகி யுள்ள‍ இத்திரைப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திரு க்கிறார். பி ஸ்டூடியோஸ் மற்றும் ஈயன் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்திருக்கிற து.

நடிகரும் ஜோதிகாவின் காதல் கணவருமான‌ சூர்யா இணையத்தில் இத்திரைப்படத்தின் டீஸரை வெளியி ட்டார். இதற்கு திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரி வித்து வரும் நிலையில், டீஸரின் முடிவில் ஜோதிகா பேசியுள்ள வா ர்த்தையால் சமூக வலைத்தளத்தில் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ள‍து.

“இந்த வசனத்தை ஆண் ஒருவர் பேசியிருந்தால், இந்த சர்ச்சை உருவாகி இருக்கு மா.. பெண் பேசினால் மட்டும் ஏன் இந்த சர்ச்சை வெடித்துள்ள‍து”, ” சிவகுமார் குடு ம்பத்தில் இருப்பவர் இந்த வசனத்தைப் பேசியிருக்கக் கூடாது, இயக்குநர் “பாலா திரைப்படம் இப்படித்தான் இருக்கும்” என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். மேலும், இந்த டீஸ ரை சூர்யா வெளியிட்டதால் அவரது ட்விட்டர் பக்கத்தைக் குறிப்பிட்டு பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். விரைவில் இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீடு நடைபெறவுள்ளது. டிசம்பரில் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.

‘நாச்சியார்’ படத்தின் டீஸர்:


இந்த இணையம் இலவசமாக தொடர… கீழ்க்காணும் புகைப்படத்தை அல்லது விளம்பரத்தை கிளிக் செய்யவும்

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *