
பிரியா வாரியர் சினிமாவுக்கு முழுக்கு – ரசிகர்கள் அதிர்சசி
பிரியா வாரியர் சினிமாவுக்கு முழுக்கு – ரசிகர்கள் அதிர்சசி
கடநதாண்டு கண் அசைவு மூலம் பிரபலமடைந்த நடிகை பிரியா வாரியர் நடிப்பில்
வெளியான ‘ஒரு அடார் லவ்’ படம் எதிர்பார்த்தளவு வெற்றி பெறாததால் மிகப் பெரிய நஷ்டம் தயாரிப்பாளருக்கு ஏற்பட்டது. இதனால் அவர் மீது விமர்சனங்கள் கடுமையாக எழுந்தன.
இது இப்படி என்றால், அவர் நடித்த ‘ஸ்ரீதேவி பங்களா’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இதில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் புகழுக்கு களங்கம் விளைவிப் பது போல் காட்சிகள் பல உள்ளது என்று மறைநத நடிகை ஸ்ரீதேவியின் கணவர், போனிகபூர் எதிர்ப்புக் குரல் எழுப்பி வருகிறார். இதனால் மிகுநத மன உளைச்சலில் இருககும் நடிகை பிரியா வாரியர் சினிமாவை விட்டேவிலகி, வேறுதுறைகளில் கால்பதிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளது.
