ரஜினி காட்டம் – இந்தியை திணித்தால்

ரஜினி காட்டம் – இந்தியை மத்திய அரசு திணித்தால்…

This image has an empty alt attribute; its file name is rajini34454511-1568780349.jpg

இந்தியாவின் அடையாளமாக இந்தி மொழி இருக்க வேண்டும் என்று கடந்த வாரம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். இவரது கருத்து மத்திய அரசின் கருத்தாகவே கருதப்படுகிறது. ஆகவே மத்திய அரசின் இந்தியை திணிப்பிற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில் இந்தி திணிப்பு குறித்து சென்னை விமான நிலையத்தில் ரஜினியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ரஜினி, “இந்தியை திணிக்கக் கூடாது. தமிழகம் மட்டுமல்ல எந்த நாடாக இருந்தாலும் பொதுவான ஒரு மொழியாக இருந்தால் நாட்டின் வளர்ச்சிக்கு நல்லது. துரதிஷ்டவசமாக நமது நாட்டில் அப்படி கொண்டு வர முடியாது. எந்த மொழியையும் திணிக்க முடியாது. குறிப்பாக தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியை திணித்தால், தென்னிந்தியாவில் எந்த மாநிலத்திலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். வடமாநிலத்தில் கூட சில மாநிலங்களில் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றார்.

#மத்திய_அரசு, #அமித்_ஷா, #ரஜினி, #ரஜினிகாந்த், #இந்தி, #இந்தி_மொழி, #தமிழ், #தமிழ்_மொழி, #தமிழ்நாடு, #இந்தி_திணிப்பு, #இந்தி_எதிர்ப்பு, #ஸ்டாலின், #திமுக, #பாஜக, #விதை2விருட்சம், #Central_Government, #Amit_Shah, #Rajini, #Rajinikanth, #Hindi, #Hindi_Imposition, #Tamil, Tamil_Nadu, #Hindi_stuffing, #anti-Hindi, #Stalin, #DMK, #BJP, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #DMK_Protest, seed2tree,

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *