மீ டூ’ இப்படி நீர்த்துப் போனது ஏமாற்றமளிக்குது – நடிகை ராதிகா ஆப்தே

தமிழில் கபாலி படத்தில் ரஜினிகாந்துடன் ஜோடி சேர்ந்து நடித்தார். இதற்கு முன்பு தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றி செல்வன் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். ஹாலிவுட் படங்களிலும் நடித்தவர் நடிகை ராதிகா ஆப்தே இந்நிலையில் திடீரென திருமணம் செய்து கொண்டார் ஆனாலும் திருமணமான பிறகும் துணிச்சலாக கவர்ச்சி வேடங்களில் நடித்து வருகிறார்.
- SPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்
- நடிகை வனிதா (பீட்டர்பால்) கைது ? ?
- நடிகை கதறல் – எனக்கு திருமணம் என்றாலே பயமாக உள்ளது
- நடித்தால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் – பேபி அனிகா
- நடிகை சாக்ஷி உருக்கம்
- வேதிகா கண்ணீர் – தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம்
- நடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்
- சமந்தா, கொரோனா நோயாளிக்கு கொடுத்த முத்தம் – ரசிகர்கள் அதிர்ச்சி
பரபரப்பாக கிளம்பிய ‘மீ டூ’ பாலியல் புகார்கள் ஒன்றுமே இல்லாமல் போனதில் ராதிகா ஆப்தே விரக்தி அடைந்துள்ளார். சமீபத்தில் மும்பையில் நடந்த விழா ஒன்றில், ”மீ டூ இயக்கம் கிளம்பியதும், சந்தோஷப்பட்டேன். நிறைய பேர்களோட முகமூடி கிழியும். பலருக்கும் தண்டனை கிடைக்கும்னு எல்லாம் எதிர்பார்த்தேன். ஆனா, அப்படி எதுவுமே நடக்கல. பாலிவுட்டில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. ‘மீ டூ’ இப்படி நீர்த்துப் போனது ஏமாற்றமளிக்குது’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
#கபாலி, #மீ_டூ, #ராதிகா_ஆப்தே, #தோனி, #ஆல்_இன்_ஆல்_அழகுராஜா, #வெற்றிச்_செல்வன், #விதை2விருட்சம், #Kabali, #Me_Too, #Radhika_Apte, #Dhoni, #All_in_All_Azhagu_Raja, #Vettrichelvan, #Seed2tree, #seedtotree, #vidhai2virutcham, #vidhaitovirutcham,