கமல் அதிரடி திட்டம்
கடந்த மாதம் ஷங்கர் இயக்கத்தில் நடந்த இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் விழுந்ததில் மூன்று பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து சினிமா துறையில் ஊழியர்களுக்கு உள்ள பாதுகாப்பு வசதிகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. சினிமா ஊழியர்களின் பாதுகாப்புக்கு சம்பந்தப்பட்ட பட நிறுவனங்கள் பொறுப்பேற்க வேண்டும் என கமல்ஹாசன் அறிக்கை விடுத்தார்.
இதையடுத்து கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் அலுவலகத்தில் ஊழியர்கள் பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இயக்குனர் ஷங்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் சினிமா ஊழியர்களுக்கு “பாதுகாப்பு குழு” ஒன்றை அமைக்க தீர்மானம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி யுள்ளது. அந்த பாதுகாப்பு குழுவின் செயல்பாடுகள் என்ன என்பது குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.
- SPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்
- நடிகை வனிதா (பீட்டர்பால்) கைது ? ?
- நடிகை கதறல் – எனக்கு திருமணம் என்றாலே பயமாக உள்ளது
- நடித்தால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் – பேபி அனிகா
- நடிகை சாக்ஷி உருக்கம்
- வேதிகா கண்ணீர் – தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம்
- நடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்
- சமந்தா, கொரோனா நோயாளிக்கு கொடுத்த முத்தம் – ரசிகர்கள் அதிர்ச்சி
#இந்தியன், #கிரேன், #விபத்து, #ஊழியர்கள், #ராஜ்கமல்_பிலிம்ஸ், #பாதுகாப்பு_குழு, #சங்கர், #விதை2விருட்சம், #Indian, #Crane, #Accident, #Rajkamal_Films, #Safety_Committee, #Sankar, #kamal, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,