நேசிப்பேன் காதலிப்பேன் – நடிகை சாயிஷா

கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான வனமகன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சாயிஷா தொடர்ச்சியாக சில திரைப்படங்களில் நடித்து பின் கஜினிகாந்த் என்ற திரைப்படத்தில் ஆர்யாவுடன், சாயிஷா இணைந்து நடிக்கும்போது இருவருக்கிடையே காதல் மலர்ந்தது. இருவீட்டார் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொண்டு இரண்டாமாண்டில் காலடி வைக்கிறார்கள். இந்நிலையில் ஆர்யாவுடன் தான் கொடுத்துக் கொண்ட நடிகை சாயிஷா திருமண நாளுக்காக டுவிட்டரில் பதிவிட்டிருக்கிறார்.
- SPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்
- நடிகை வனிதா (பீட்டர்பால்) கைது ? ?
- நடிகை கதறல் – எனக்கு திருமணம் என்றாலே பயமாக உள்ளது
- நடித்தால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் – பேபி அனிகா
- நடிகை சாக்ஷி உருக்கம்
- வேதிகா கண்ணீர் – தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம்
- நடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்
- சமந்தா, கொரோனா நோயாளிக்கு கொடுத்த முத்தம் – ரசிகர்கள் அதிர்ச்சி
அதில் அவர் கூறியிருப்பதாவது: முடிந்த வரை அனுசரித்து கொண்டு எல்லா வழிகளிலும் என்னோடு இணைந்து ஒராண்டை சிறப்பாக கடந்த ஆர்யாவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். நீங்கள் இல்லாத வாழ்க்கையை இனி என்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. அன்பு, பாசம், அரவணைப்பு, நிலைத்த தன்மை, தோழமை எல்லாமே ஒரே நேரத்தில் உங்களிடம் இருந்து எனக்கு கிடைத்திருக்கிறது. நான் இப்போது மட்டுமல்ல, என்றுமே, உங்களை நேசிப்பேன்; காதலிப்பேன் என உருகி இருக்கிறார்.
#ஆர்யா, #சாயிஷா, #Arya, #Sayyeshaa, #வனமகன், #கஜினிகாந்த், #விதை2விருட்சம், #Vanamagan, #Gajinikanth, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,