எனக்கு NOஆ, இளம் நடிகைக்கு YESஆ ஆர்யாவிடம் சாயிஷா ஆவேசம்

சர்ச்சைகளின் நாயகன் என திரைத்துறையினரால் அன்பாக வர்ணிக்கப்படும் இயக்குநர் பா. ரஞ்சித், அட்டக்கத்தி, மெட்ராஸ், கபாலி, காலா, உள்ளிட்ட வெற்றித் திரைப்படங்களை இயக்கி தனக்கென ஓரிடத்தை தக்க வைத்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது இவர், நடிகர் ஆர்யா பாக்ஸராக அதாவது குத்துச் சண்டை வீரராக நடித்துள்ளார். இந்த படத்துக்கு, ‘சல்பேட்டா’ என்று பெயர் சூட்டப் பட்ட இத்திரைப்படத்தில் குத்துச்சண்டை விளையாட்டை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் படத்தில் விறுவிறுப்பான குத்துச்சண்டை காட்சிகள் உள்ளன. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயண் இசையமைக்க உள்ளார்.
- SPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்
- நடிகை வனிதா (பீட்டர்பால்) கைது ? ?
- நடிகை கதறல் – எனக்கு திருமணம் என்றாலே பயமாக உள்ளது
- நடித்தால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் – பேபி அனிகா
- நடிகை சாக்ஷி உருக்கம்
- வேதிகா கண்ணீர் – தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம்
- நடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்
- சமந்தா, கொரோனா நோயாளிக்கு கொடுத்த முத்தம் – ரசிகர்கள் அதிர்ச்சி
- நடிகை யாஷிகாவின் அட்டகாசமான அடுத்த சூப்பர் பிளான்
- படப்பிடிப்பில் பயந்து அலறிய நடிகை கீர்த்தி சுரேஷ்
- மூடப்பட்ட அறைக்குள் 14 நாட்கள் தனிமையில் நான்… – நடிகை அஞ்சலி
- நயன்தாராவுக்கு தினமும் பூஜை செய்து வழிபடும் விநோத ரசிகர்
இந்நிலையில், இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக அவரது மனைவி, சாயிஷாவை நடிக்க வைக்க திட்டமிட்ட இயக்குநர் அதனை ஆர்யாவிடம் சொல்லியுள்ளார். ஆனால் ஆர்யா தனது மனைவி வேண்டாம், வேறு ஒரு இளம் நடிகையை நடிக்க வையுங்கள் என்று தொடர்ச்சியாக வற்புறுத்தி வந்துள்ளார் இந்நிலையில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிக்க இளம் நடிகை துஷாரா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே ‘போதை ஏறி புத்தி மாறி’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இதைக் கேள்விப்பட்டு, ஆர்யாவிற்கு ஃபோன் செய்து ஏன் இப்படி செய்தாய் என்று ஆவேசப்பட்டதாகவும் உறுதிபடுத்தாத தகவல் தெரிவிக்கிறது. இத்திரைப் படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் வெள்ளித் திரையை அலங்கரிக்கும்.
#DUSHARA, #ARYA, #ஆர்யா, #துஷாரா, #பா_ரஞ்சித், #இயக்குநர், #அட்டக்கத்தி, #மெட்ராஸ், #கபாலி, #காலா, #சாயிஷா, #சல்பேட்டா, #விதை2விருட்சம், #Pa_Ranjith, #Director, #Attakkathi, #Madras, #Kabali, #Kala, #Sayeeshaa, #Salpetta, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtoree, #seed2tree,