நடிகை – பணத்திற்காக வித்தியாசமான முயற்சி

தமிழில் கார்த்தியுடன் தீரன் திரைப்படத்திலும், சூர்யாவுடன் என்.ஜி.கே. திரைப்படத்தில் நடித்து தமிழ் திரைரசிகர்களுக்கு அறிமுகமானவர் ரகுல் பிரீத் சிங், மேலும் தெலுங்கிலும் எப்போதும் பிஸியாக நடித்து வருகிறார்.
- SPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்
- நடிகை வனிதா (பீட்டர்பால்) கைது ? ?
- நடிகை கதறல் – எனக்கு திருமணம் என்றாலே பயமாக உள்ளது
- நடித்தால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் – பேபி அனிகா
- நடிகை சாக்ஷி உருக்கம்
- வேதிகா கண்ணீர் – தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம்
- நடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்
- சமந்தா, கொரோனா நோயாளிக்கு கொடுத்த முத்தம் – ரசிகர்கள் அதிர்ச்சி
கொரோனா ஊரடங்கு உத்தரவால் வீட்டில் முடங்கிக்கிடக்கும் பொதுவாக நடிகர்கள் நடிகைகள் பலரும் கொரோனா நிவாரண நிதி திரட்டி வருகிறார்கள். ஆனால் நடிகை ரகுல் பிரீத் சிங் வித்தியாசமான முயற்சியில் கொரோனா நிதி திரட்ட முடிவு செய்துள்ளார். இதற்காகவே பிரத்யேகமாக அவர் ஒரு யூ-டியூப் சேனலை ஆரம்பித்துள்ளார். அதில் கிடைக்கும் தொகையை அப்படியே பிரதமரின் நிவாரண நிதிக்கு வழங்க அவர் முடிவு செய்துள்ளார். தனது இந்த முயற்சிக்கு மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
#ரகுல்_பிரீத்_சிங், #கொரோனா, #Rakul_Preet_Singh, #corona, #Covid19, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,