வேறு வழி இல்லை என்பதால்தான் – நடிகை ராஷ்மிகா மந்தனா
தெலுங்கில் கீத கோவிந்தம் திரைப்படம் மூலமாக பிரபலமாகி பின் ஒரிரு தமிழ் த்திரைப்படங்களில் நடித்தவர், இருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனா ஊரடங்கு நீட்டிப்பு குறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றைப் பதிவு செய்து இருக்கிறார்.
- SPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்
- நடிகை வனிதா (பீட்டர்பால்) கைது ? ?
- நடிகை கதறல் – எனக்கு திருமணம் என்றாலே பயமாக உள்ளது
- நடித்தால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் – பேபி அனிகா
- நடிகை சாக்ஷி உருக்கம்
- வேதிகா கண்ணீர் – தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம்
- நடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்
- சமந்தா, கொரோனா நோயாளிக்கு கொடுத்த முத்தம் – ரசிகர்கள் அதிர்ச்சி
- நடிகை யாஷிகாவின் அட்டகாசமான அடுத்த சூப்பர் பிளான்
- படப்பிடிப்பில் பயந்து அலறிய நடிகை கீர்த்தி சுரேஷ்
அதில், “உங்கள் வாழ்க்கை விளக்கைப் போல பிரகாசமாக இருக்கட்டும். ஒரு நொடி கூட ஒளி மங்க விடாதீர்கள். நாம் ஒரு யுத்தத்தில் இருக்கிறோம். நாம் வெற்றி பெறுவோம். நான் இதைச் சொல்லிக் கொண்டே இருக்கக் காரணம் நமக்கு வேறு வழி இல்லை என்பதால் தான், உங்களுக்குச் சாத்தியப்பட்டால், யாருக்கெல்லாம் முடியுமோ உதவுங்கள். நாம் அனைவரும் சேர்ந்து நின்று இதைக் கடப்போம்” இவ்வாறு ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.
#நடிகை, #ராஷ்மிகா_மந்தனா, #ராஷ்மிகா, #கீத_கோவிந்தம், #தமிழ், #தெலுங்கு, #விதை2விருட்சம், #actress, #Rashmika_Mandana, #Rashmika, #Geetha_Govindham, #Tamil, #Telugu, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,