30 இலட்சத்தை தாண்டியது – நடிகை அனுஷ்கா
தமிழ், தெலுங்கு இரண்டு மொழித் திரையுலகிலும் முன்னணி நடிகையாக இதுநாள் வரை இருந்து வருபவரான நடிகை அனுஷ்கா நடித்துள்ள சைலன்ஸ் (நிசப்தம்) என்ற பெயர் கொண்ட திரைப்படம் வெளியாகும் சமயத்தில் இந்த கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுவிட்டதால், இந்த கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகே திரையில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- SPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்
- நடிகை வனிதா (பீட்டர்பால்) கைது ? ?
- நடிகை கதறல் – எனக்கு திருமணம் என்றாலே பயமாக உள்ளது
- நடித்தால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் – பேபி அனிகா
- நடிகை சாக்ஷி உருக்கம்
- வேதிகா கண்ணீர் – தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம்
- நடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்
- சமந்தா, கொரோனா நோயாளிக்கு கொடுத்த முத்தம் – ரசிகர்கள் அதிர்ச்சி
இந்நிலையில் நடிகை அனுஷ்காவை இன்ஸ்டாகிராமில் பின் தொடருவோர் எண்ணிக்கை 3 மில்லியன் அதாவது 30 லட்சத்தை தாண்டியது. இதற்காக அனுஷ்கா நன்றி தெரிவித்து, வெளியிட்ட பதிவில், உங்களின் நிபந்தனையற்ற அன்பு மற்றும் ஆதரவுக்கு எப்போதும் நான் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன். நீங்கள் அனைவரும் பொறுப்புடன் வீட்டில் பாதுகாப்பாக இருப்பீர்கள் என நம்புகிறேன்” என தெரிவித்துள்ளார். விரைவில் கொரோனா ஒழித்து, பழைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவோம் என்று தெரிவித்துள்ளார்.
- சென்னை வள்ளுவர் கோட்டம் சரித்திரப் பின்னணி – வீடியோ
- 3 திரைப்படத்தின் டிரைலர் காட்சிகள் – வீடியோ
- விண்டோஸ் 7 – நிறைகளும் குறைகளும்
- “சரித்திரம்” படைத்த “பிரமாண்டமான” வியத்தகு நடனம் – வீடியோ
- சிவாஜி ராவ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த ஆன கதை
- செல்வி ஜெயலலிதா சினிமா நடிகையான கதை!
- தில்லானா மோகனாம்பாள் ஷூட்டிங் ஸ்பாட் காணக் கிடைக்காத வீடியோ
- பிரபல ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சான் கடந்து வந்த பாதை
#அனுஷ்கா, #Anushka, #சைலன்ஸ், #நிசப்தம், #விதை2விருட்சம், #இன்ஸ்டாகிராம், #License, #Nisaptham, #vidhai2virutcham, #instagram, #vidhaitovirutcham, #seed2tree, #seedtotree,