நடிகை யாஷிகாவின் அட்டகாசமான அடுத்த சூப்பர் பிளான்

கடந்தாண்டு பிக்பாஸ் சீசன் இரண்டில் போட்டியாளராக கலந்து கொண்டு தமிழர்கள் மத்தியில் பிரபலம் ஆனார். தமிழ் பேச தெரியவில்லை என்றாலும் அவருக்கு அதிக அளவில் ரசிகர்கள் ஆதரவு கொடுத்தனர். இவர் இதற்கு முன்பே தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் ஓட்ட அடைச்சுக்கிச்சு என்ற வசனம் மூலமாக இளைஞர்கள் மத்தியில் அதிகம் பிரபலமானவராவார்.
- SPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்
- நடிகை வனிதா (பீட்டர்பால்) கைது ? ?
- நடிகை கதறல் – எனக்கு திருமணம் என்றாலே பயமாக உள்ளது
- நடித்தால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் – பேபி அனிகா
- நடிகை சாக்ஷி உருக்கம்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கிடைத்த புகழை கொண்டு அவருக்கு அதிகளவில் சினிமா வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்த யாஷிகாவிற்கு கிடைத்தது என்னவோ ஒன்றிரண்டு படங்கள் மட்டும்தான். இந்நிலையில் தற்போது யாஷிகா ஆனந்த் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியலில் ஒரு முக்கிய ரோலில் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். எப்படி இருந்தாலும் தனது ரசிகர்களுகுக்காகவே அவர் இந்த மெகா தொடரில் நடிக்க சம்மதித்துள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் பிக்பாஸ்-ஐ தொடர்ந்து வெவ்வேறு சின்னத்திரை தொடர்களிலும் நடிக்க அட்டகாசமான அடுத்த சூப்பர் பிளானும் தயாராக வைத்திருக்காராம்.
- நடிகை அமிர்தா ஐயர் – இரட்டை வேடத்தில்
- நடிகை அமிர்தா ஐயருடன் பிக்பாஸ் பிரபலம்
- நான் முதல்வராக விரும்ப வில்லை – நடிகர் ரஜினிகாந்த்
- நடிகை ராசி கன்னாவின் கனவு அது பலிக்குமா?
- பிக்பாஸ் கமலை கண்டித்த மதுமிதா
- தர்பார் 2வது லுக் – தலை ரஜினிதுதான் ஆனால் உடல் யாருடையது
- சமீபத்தில் வெளியான புத்தம் புதிய முழு தமிழ்த் திரைப்படம் – வீடியோ
#யாஷிகா_ஆனந்த், #Yashika_Anand, #யாஷிகா, #ஆனந்த், #Yashika, #Anand, #இருட்டு_அறையில்_முரட்டு_குத்து, #பிக்பாஸ், #ரோஜா, #விதை2விருட்சம், #Iruttu_Araiyil_Murattu_Kuththu, #Biggboss, #Roja, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,