நடிகை கதறல் – எனக்கு திருமணம் என்றாலே பயமாக உள்ளது

கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் பரத்துடன் இணைந்து, முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு திரைப்படத்தில் நடித்து ரசிர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை பூர்ணா. இவர் அசின் போன்று உள்ளதால அனைவராலும் பேசப்பட்டார். இந்நிலையில் சமீபத்தில் காப்பான் என்ற படத்தில் நடித்தார். இவரையும் இவரது குடும்பத்தாரையும் திருமணப் பேச்சுநடத்தி ஒரு கும்பல் மோசடி செய்தது. அவர்களைப் போலீஸார் கைது செய்தனர்.
- SPB உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவர்கள்
- நடிகை வனிதா (பீட்டர்பால்) கைது ? ?
- நடிகை கதறல் – எனக்கு திருமணம் என்றாலே பயமாக உள்ளது
- நடித்தால் நான் ஹீரோயினாகத்தான் நடிப்பேன் – பேபி அனிகா
- நடிகை சாக்ஷி உருக்கம்
- வேதிகா கண்ணீர் – தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க வேண்டாம்
- நடிகையின் அதிரடியால் அதிர்ந்துபோன பெற்றோர்
- சமந்தா, கொரோனா நோயாளிக்கு கொடுத்த முத்தம் – ரசிகர்கள் அதிர்ச்சி
தற்போது இதுகுறித்து பூர்ணா கூறியுள்ளதாவது : இரு வீட்டரின் சம்மதத்தின் பேரில் நடக்கவுள்ள திருமணம் என்பதால் என் எதிர்காலம் குறித்து நான் நிறைய பேசினேன். ஆனால் அவர்கள் மோசடி கும்பல் என்றதும் உடைந்து விட்டேன். மிகுந்த மன வேதனையுடன் கதறி அழுது விட்டேன். இப்போதெல்லாம் திருமணம் என்ற வார்த்தை பயமாக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
- நடிகை அமிர்தா ஐயர் – இரட்டை வேடத்தில்
- நடிகை அமிர்தா ஐயருடன் பிக்பாஸ் பிரபலம்
- நான் முதல்வராக விரும்ப வில்லை – நடிகர் ரஜினிகாந்த்
- நடிகை ராசி கன்னாவின் கனவு அது பலிக்குமா?
- பிக்பாஸ் கமலை கண்டித்த மதுமிதா
- தர்பார் 2வது லுக் – தலை ரஜினிதுதான் ஆனால் உடல் யாருடையது
- சமீபத்தில் வெளியான புத்தம் புதிய முழு தமிழ்த் திரைப்படம் – வீடியோ
- மொழி (தமிழ்த்திரைப்படம்) – நல்லதொரு காவியம் – வீடியோ
#நடிகை, #பூர்ணா, #முனியாண்டி_விலங்கியல்_மூன்றாமாண்டு, #விதை2விருட்சம், #actress, #Poorna, #Purna, #Muniyandi_Vilangiyal_Moonramaandu, #vidhai2virutcham, #vidhaitovirutcham, #seedtotree, #seed2tree,