ஏழாம் அறிவில் சூர்யாவின் ஜோடி “நாடோடிகள்” அபிநயா!

நாடோடிகள், ஈசன் படங்களில் நடிப்பில் கவர்ந்த அபிநயா, சூர்யாவின் ஜோடியாகியுள்ளார். ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் ஏழாம் அறிவு பட த்தில். முதலில் இந்த விஷயத்தையே வெ ளியில் சொல்லாமல் இருக்க வேண்டும்.

Read more

“மிதமான” உணவு… “இதமான” பயிற்சி!” : -ஃபிட்னெஸ் அனன்யா

நாடோடிகள்’ நல்லம்மாவை மனசு மறக்குமா? சீடை, முறுக்கு, வடை என எந்நேரமும் தாவணி போட்ட மினி கிரைண்டராக சிணுங்கினாரே… அதே அனன்யா தான்!  ‘ஃபிட்னெஸ் பக்கங்களில் பப்ளி மாஸ் பாப்பா அனன்யாவா?’ என்று

Read more

யார் அந்த அனன்யா? – மாதவன்

“நாடோடிகள்” புகழ் அனன்யா இந்தியில் மாதவனுடன் நடிக்கப்போவதாக சில தினங்க ளுக்கு முன்னர் செய்திகள் வந்தது. இந்நிலை யில் அதனை மறுத்துள்ளார் நடிகர் மாதவன். அத்துடன் அனன்யா ‌யாரென்றே தனக்கு தெரியாது என்று

Read more

இந்தியில் அனன்யா

இயக்குநர் சமுத்திரக்கனியின் கண்டுபிடிப்பான கேரளத்து பைங் கிளி அனன்யா, பாலிவுட்டுக்கு பறக்கப் போகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்துவரும் அனன்யாவுக்கு இந்தி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத் திருக் கிறது.

Read more