இந்தியில் அனன்யா

இயக்குநர் சமுத்திரக்கனியின் கண்டுபிடிப்பான கேரளத்து பைங் கிளி அனன்யா, பாலிவுட்டுக்கு பறக்கப் போகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்துவரும் அனன்யாவுக்கு இந்தி படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத் திருக் கிறது.

Read more