கொரோனா தடுப்பு நடவடிக்கை நடிகர் அஜித் தலைமையில்

நடிகர் அஜித் தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கை கோரோனா தொற்று பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக நடிகர் அஜித் தலைமையிலான தக் ஷா என்ற அறிவியல் குழு ஒன்று தீவிரமாக‌ ஈடுபட்டுள்ளது. இந்த குழு

Read more

இந்த நடிகையால் கவரப்பட்ட இயக்குநர்

இந்த நடிகையால் கவரப்பட்ட இயக்குநர்கள் தற்போது தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் புதுமுக இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படத்தில் பிரபல நடிகர் முரளியின் மகனும், இன்றைய‌ இளம்

Read more

ஷங்கர்-ன் தாண்டவம் படப்பிடிப்பில் . . . – வீடியோ

விக்ரம் நடிப்பில் ஷங்கர்-ன் தாண்டவம் படப்பிடிப்புத் தளத்தில் இருந்து உங்க‌ளுக்காக சில

Read more

“””ஆயிரம் முத்த‍ங்களுடன் தேன்மொழி””” (திரை முன்னோட்ட‍மும், நடசத்திரப் பேட்டிகளும்) – வீடியோ

ஆயிரம் முத்த‍ங்களுடன் தேன்மொழி!   என்ன‍ங்க! பெயரே வித்தியாசமா இருக்கா!, இந்த படத்தில் புது முக நடிகை அக்ஷ்ரா மற்றும் புது முக நடிகர் வெங்கடேஷும் நடித்துள் ள‍னர். இந்தப் படத்தில் இவர்கள்

Read more

ரஜினிகாந்த்துடன் நடித்த நடிகைகள் பின்னாளில்…

ஸ்ரீவித்யா தன் அறிமுகப்படமான அபூர்வராகங்களில் மனைவி யாக நடித்த இவர் பின்னர் மனிதனில் அக்காவாகவும், மாப்பிள்ளையில் மாமியாராகவும்,  தளபதியில்  அம்மா வா

Read more

பிரசன்னாவும் சினேகாவும் ….

தமிழ் சினிமாவில் புன்னகை இளவரசி என வர்ணிக்கப்படும் நடி கை சினேகாவுக்கும், நடிகர் பிரச ன்னாவுக்கும் பெற்றோர் சம்மதத் துடன் விரைவில் திருமணம் நட க்கிறது. இதனை நடிகர் பிரசன்னா வே இன்று

Read more

நன்றிக் கடனுக்காக ஜெனிலியா . . . .

கோடம்பாக்கத்தில் சில ஜோடிகள் எப்போதுமே ஹாட்டாக இருப் பார்கள். ஆனால் இப்போதெல்லாம் இரண்டு படங்களில் சேர்ந்து நடித்தாலே, ரகசிய திருமணம் என்ற ரேஞ் சுக்கு கிசுகிசுக்கள் வந்து சம்பந்தப்பட்ட நட்சத்திரங்களை நிம்மதியாக எதையும்

Read more

நடிகர் சூர்யாவிடம் இருந்து வந்த குறுஞ்செய்தி – வீடியோ

அவ்வளவு சினிமா பிஸியிலும் ஒரு மெசேஜ் வந்திருக்கிறது சூர்யாவிடமிருந்து. என் படம் ரிலீஸ் ஆவுது. கண்டிப்பா பாருங்க என்று அதில் செய்தி வந்திருந்தால், இந்த செய்திக்கு இடம் இல்லை. ஆனால் வந்தது அது

Read more

ரசிகர்களுக்கு விஜய் எச்சரிக்கை!!??

என்னை கடவுளுடன் ஒப்பிட்டு போஸ்டர் ஒட்டினால் கடும் நடவடிக்கை எடுப்பேன் என்று நடிகர் விஜய் தனது ரசிகர் களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொட ர்பாக அவர் வெளியிட்டு ள்ள அறிக்கையில், முடிந் து

Read more

நடிகர் பிரஜின், நடிகை சாந்த்ரா மாயமானதால்…..

“சுற்றுலா” என்ற சினிமா படபிடிப்பு ஊட்டியில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந் தது. இதில் நடிகர் பிரஜின், நடிகையும் அவரது மனை வியுமான சாந்த்ரா ஆகி யோர் நடித்து வந்தனர். அவர்களுக்கு

Read more