பாகப்பிரிவினை குடும்ப சித்திரம் (திரைப்படம்) – வீடியோ

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், அபிநய சரஸ்வதி சரோஜா தேவி, நகைச்சுவை வேந்தர் பாலையா, முத்துராமன் ஆகியோர் குணச் சித்திர வேடங்களிலும்,  வில்லியாக சி.கே. சரஸ்வதி, வில்லனாக எம்.ஆர். ராதா அவர்களும்

Read more

“””ஆயிரம் முத்த‍ங்களுடன் தேன்மொழி””” (திரை முன்னோட்ட‍மும், நடசத்திரப் பேட்டிகளும்) – வீடியோ

ஆயிரம் முத்த‍ங்களுடன் தேன்மொழி!   என்ன‍ங்க! பெயரே வித்தியாசமா இருக்கா!, இந்த படத்தில் புது முக நடிகை அக்ஷ்ரா மற்றும் புது முக நடிகர் வெங்கடேஷும் நடித்துள் ள‍னர். இந்தப் படத்தில் இவர்கள்

Read more

திருவிளையாடல் முழு நீள வண்ண‍த் திரைப்படம் – வீடியோ

ஏ.பி.நாகராஜன் அவர்கள் கதை, வசனம் எழுதியும் இயக்கி வெளிவந்த திருவிளையாடல் திரைப்படத்தில்

Read more

2011-ல் வெளியான திரைப்படங்கள் ஒரு பார்வை மற்றும் படங்களின் பட்டியல்

எந்தவொரு ஆண்டிலும் இல்லாமல் இந்த ஆண்டில் இதுவரையில் ராஜபாட்டை திரைப்படம் வ ரை 125 திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. இந்த வருடத்தின் பொங்கலுக்கு முதல் வெளியான தமிழ் தேசம் என்ற படத்துடன் கொ லிவூட்

Read more

பிரசாந்த்- கிரகலட்சுமி திருமணம் செல்லாது – குடும்ப நல நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்த உயர் நீதிமன்றம்

கடந்த பல வருடங்களாக பிரசாந்த் குடும்பத்தில் பேயாட்டம் ஆடி வந்த பிரச்சனை முடிவுக்கு வந்திருக்கிறது. அதிகப்படியாக வர தட்சணை கேட்டு தன்னை துன்புறுத்தியதா க பிரசாந்த்தை கோர்ட்டுக்கு இழுத்தார் அவரது மனைவி கிரகலட்சுமி. அப்புறம்

Read more

பிரசன்னாவும் சினேகாவும் ….

தமிழ் சினிமாவில் புன்னகை இளவரசி என வர்ணிக்கப்படும் நடி கை சினேகாவுக்கும், நடிகர் பிரச ன்னாவுக்கும் பெற்றோர் சம்மதத் துடன் விரைவில் திருமணம் நட க்கிறது. இதனை நடிகர் பிரசன்னா வே இன்று

Read more

“யாருக்காகவும் என்னை மாற்றிக் கொள்வதில்லை” – ‘புன்னகை இளவரசி’ சினேகா

நடிக்க வந்து முழுசாக பதினோரு ஆண்டுகள் ஓடிவிட்டன…. தமிழ் சினிமாவின் புன்னகை இளவர சியாக இன்னமும் வீற்றிருக்கிறார் சினேகா. தமிழ், தெலுங்கு என இரு மொழிக ளிலும் தொடர்ந்து பிரபல நடிகை என்

Read more

ரஷிய திரைப்படவிழாவில் சிவாஜியின் ‘தில்லானா மோகனாம்பாள்’ – வீடியோ

கடந்த அக்டோபர் 1-ம் தேதி, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்த நாள் ஆகும். அவரது பிறந்த நா ளை நினைவு கூறும் வகையிலு ம், அவரை கௌரவிக்கும் வகை யிலும் அடுத்த

Read more

நடிகர் பிரஜின், நடிகை சாந்த்ரா மாயமானதால்…..

“சுற்றுலா” என்ற சினிமா படபிடிப்பு ஊட்டியில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந் தது. இதில் நடிகர் பிரஜின், நடிகையும் அவரது மனை வியுமான சாந்த்ரா ஆகி யோர் நடித்து வந்தனர். அவர்களுக்கு

Read more

சித்தி – வீடியோ

ஜெமினி கணேசன், எம்.ஆர். ராதா, பத்மினி, முத்துராமன், நாகேஷ் மற்றும் பலர் நடித்த

Read more