சினேகா, ரஜினியின் தங்கையா???

கோச்சடையான் படத்தில் ரஜினியின் தங்கை வேடத்தில் சினேகா நடிப்பதாக தகவல் வெளி யாகியுள்ளது. ரஜினி அடு த்து நடிக்கும் படம் கோச் சடையான். சௌந்தர்யா ரஜினி இயக்க,கே எஸ் ரவிக் குமார் மேற்பார் வையில்

Read more

ரஜினிகாந்த்துடன் நடித்த நடிகைகள் பின்னாளில்…

ஸ்ரீவித்யா தன் அறிமுகப்படமான அபூர்வராகங்களில் மனைவி யாக நடித்த இவர் பின்னர் மனிதனில் அக்காவாகவும், மாப்பிள்ளையில் மாமியாராகவும்,  தளபதியில்  அம்மா வா

Read more

சூப்பர் ஸ்டார் ரஜினி வருகையும், ரசிகர்களின் வரவேற்பும் – வீடியோ

சிகிச்சை முடிந்து சென்னை திரும்பும் ரஜினிகாந்தைப் நேற்று இரவு கட்டுக்கடங்காத கூட்டம் குவிந்தது, சென்னை விமான நிலை யத்தில். ஆரம்பத்தில் மிகுந்த கட்டுப்பாடாக நடந்து கொண்டனர் ரசிகர்கள். குறிப்பாக விமான நிலையப் பகுதியில்

Read more

விஜய் அவார்ட்ஸ்; சிறந்த நடிகர் விக்ரம், சிறந்த நடிகை அஞ்சலி,

விஜய் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டு வழங்கப்பட் டுள்ளன. இதில் சிறந்த நடிகராக விக்ரமும், சிறந்த நடிகை யாக அஞ்சலியும் தேர்வாகியுள்ளனர். சிறந்த வில்லனுக் கான விருது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு வழங்கப்பட்டது. எந்திரன்

Read more

ராணா படத்தில் மீண்டும் வடிவேலு

ரஜினியின் ராணா படத்தில் மீண்டும் வடிவேலுவுக்கு வாய் ப்பு தர ரஜினி முடிவு செய்துள்ளதாக செய்தி கள் வெளியாகியுள்ள ன. தேர்தல் பிரச்சாரத் தின்போது, நடிகர் வடி வேலு தாறுமாறாக விஜயகாந்தை விமர்சி

Read more

தனி வார்டில் ரஜினி ….

தீவிர சிகிச்சை பிரிவில் அளிக்கப்படும் தொடர் சிகிச்சை காரண மாக, நடிகர் ரஜினிகாந்த், இயல்பு நிலைக்கு திரும்புகிறார். இதனால் அவர் நேற்றிரவு தனி வார்டுக்கு மாற்றப்பட்டார். மேலும் அவரே உணவை எடுத்துக் கொண்டார்.

Read more

“ராணா” படம் கைவிடப்பட்டதா? – கே.எஸ். ரவிக்குமார்

தலைவருக்கு உடம்பு சரியில்லை. அதை விட அதைப் பற்றி வரும் வதந்திகளால் அவரது ரசிகர்கள் மன தளவில் பாதிக்கப்படுகிறார்கள். போன சில வாரங்கள் முன்பு தான் ரஜினி “ராணா” படத்தில் மூன்று வேடங்களில்

Read more

ரஜினிகாந்த் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம்: மருத்துவமனை நிர்வாகம்

நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை குறித்த புதிய தகவல் மருத்துவ மனை வட்டாரத்தில் இருந்து வெளியாகியுள்ளது. அவரது உடல் நிலை திருப்திகரமாக இருக்கி றது. அவரது உடலின் அனை த்து பாகங்களும் சீராக இயங்கி

Read more

அமெரிக்க மருத்துவமனையில் ரஜினி . . .

அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற‌ முடிவு ரஜினியின் உடல்நிலை பற்றி கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் தவறான வதந்திகள் பரப்பப்பட்டுள்ளன. இதனால் கவலை அடைந்த ரசிகர்கள் பலர் அவ ரை பார்ப்பதற்காக

Read more

புதிய முயற்சியில் ரஜினி . . .

மது, சிகரெட்டை அடியோடு நிறுத்தியதுடன், ராணா படத்துக்காக அளவுக்கதிகமாக எடையைக் குறை க்கும் முயற்சியில் ரஜினி இறங்கியதுதான் அவரு க்கு ஆபத் தாக முடிந்தது என்று இப் போது புதிய தகவல்கள் வெளியாகியுள்

Read more